
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி வரும் அறக்கட்டளை என்ற தலைப்பில் 29-04- 2020 அன்று தினகரன் செய்தி தாளில் வந்த செய்தி.

இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் விருது வழங்கும் விழா மும்பை முலுண்ட் (மே) காளிதாசு கலையரங்கில் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவில் தமிழ் மாணவர்களுக்கு விருதுகள், தமிழ் நாடகம், தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.