Blog - Lemuriya Foundation

இலெமுரியா அறக்கட்டளை – செய்திமடல் Alt

இலெமுரியா அறக்கட்டளை – செய்திமடல்

அன்புடையீர்,வணக்கம். இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் எம் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது சமூக சேவைப் பயணத்தில் அடைந்துள்ள ஒரு முகாமையான சாதனையைத் தங்களுடன் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகிறோம். திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மாணவர் விழா அரங்கம் மற்றும் மதிய உணவுக்கானப் பாதுகாப்பு கூடம் இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் கட்டி முடிக்கப் பட்டு இன்று (12-6-2026) காலை மாணவர்களின் பயன் பாட்டிற்காகத் திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதுவரை, அந்த […]

மும்பையில் தொல்காப்பியத் திருவிழா Alt

மும்பையில் தொல்காப்பியத் திருவிழா

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தை முன்னிறுத்தி ஒரு திருவிழா. உலகிலேயே முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திருவிழா மகாராட்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் 25 சனவரி 2025, சனி மற்றும் 26 சனவரி 2025 ஞாயிறு ஆகிய இருநாள் விழாவாக நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அரங்கில் கொண்டாடப் பட்டது. தொல்காப்பிய நூல் குறித்த ஆவணக் கண்காட்சி, தொல்காப்பியக் கருத்தரங்கம், எட்டுத் தொகைக் கவியரங்கம், தொல்காப்பிய மரபு மற்றும் […]

இலெமுரியா அறக்கட்டளையின் அறப்பணிகள் 2023 – 2024

மும்பை, தானே – 400606 தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இலெமுரியா அறக்கட்டளை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மகாராட்டிரம் மாநிலம், தமிழ்நாடு, கருநாடகம் என பல இடங்களிலும் தமிழ் மொழி, தமிழ் இன பண்பாட்டுக் கூறுகளை முன்னெடுக்கும் வகையிலும் இயல், இசை நாடக நிகழ்ச்சிகள், தமிழ் மொழி அறிஞர் பெருமக்களை ஊக்கம்படுத்தும் வகையில் பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்குதல், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்குதல், தமிழின மேம்பாட்டுக்காகச் செயல் படும் பிற […]

Bengaluru book festival Alt

Bengaluru book festival

பெங்களூருவில் நடந்த புத்தக திருவிழாவில் இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் பெங்களூரு தமிழ் அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. சு. குமணராசன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதைப் பற்றி செய்தித் தாள்களில் வந்த செய்திகள்.

Memorandum of Understanding between the Tamil Virtual Academy and The Lemuriya Foundation

The Lemuriya Foundation based in Thane, Maharashtra, has reached out to the Tamil Nadu Government to offer online Tamil language classes to children living in Maharashtra, Mumbai in particular

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives