
சீர்வரிசை சண்முகராசனார் நினைவேந்தல் – 2014
கடந்த 23.07.2014 அன்று திடீர் மாரடைப்பால் இறப்பெய்திய மூத்த பத்திரிகையாளர் “சீர்வரிசை” இரா.மா.சண்முகராசனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி மும்பை, சயான்(கி), பாரதிய மியூசிக் அரங்கில் நடைபெற்றது.

மும்பை மாட்டுங்காவில் உள்ள மைசூர் அசோசியேசன் அரங்கில் இலெமுரியா அறக்கட்டளை அறிமுக விழா மற்றும் 3 தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவை 05.01.2013 அன்று நடைபெற்றது